சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர்,…

Read more

அடக்கடவுளே… பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பலி… காரணம் என்ன…?

தஞ்சாவூரில் விளையாட்டு போட்டியின் போது மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் வானம்பாடி மேல் தெருவில் அறிவழகன் -சந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நித்திஷ் (13)…

Read more

நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் அதிகாரி விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேது பாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது விவசாயிகள் நிலக்கடலையை பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். நிலக்கடலையை பொருத்தமட்டில் இளம் பயிர்களில் சுருள் பூச்சி தாக்குதல் மற்றும் சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழு தாக்குதல் இருக்கக்கூடும். இந்த தாக்குதலை கட்டுப்படுத்துவது…

Read more

பொங்கல் பண்டிகை… தஞ்சை மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்ற மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் இதன் விற்பனை இரண்டு மடங்கு வரை அதிகரித்து காணப்படுகிறது. பண்டிகை காலம் என்றாலே மது விற்பனை முக்கிய இடத்தை பிடித்து…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற மாநகராட்சி ஊழியர்…. கழுத்தில் கம்பி குத்தி பலி…. பெரும் சோகம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவில் ராமகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்தார். இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கிடங்கில், தற்காலிக பணியாளராக இருந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதிய நேரத்தில்  வேலை செய்யும் இடத்திற்கு…

Read more

பிளாஸ்டிக் பை- இலைகள் முழுமையாக தடை செய்யப்படுமா?…. விவசாயிகளின் கோரிக்கை…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, வளப்பக்குடி, நடுக்காவேரி, நடுப்படுகை, திருப்பூந்துருத்தி, ஈச்சங்குடி, மேல உத்தம நல்லூர், உப்பு காய்ச்சி பேட்டை போன்ற ஊர்களில் 1000 ஏக்கரில் பூவன் வாழை பயிரிடப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர் மழை பெய்ததின் காரணமாக வாழை இலையின்…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை…. எங்கு தெரியுமா?….. வெளியான அறிவிப்பு….!!!

தஞ்சாவூர் திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆராதனா விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி கலந்து கொள்கிறார். இதை…

Read more

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு… தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…!!!!

வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதால் தாய்-மகன் தீக்குளிக்க முயற்சித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி கலைப்பொன்னி. சிவராஜ் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்த…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

தந்தை செய்கிற வேலையா இது?…. பெற்ற மகளுக்கு நடந்த கொடுமை…. நிதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தின் அருகே வல்லம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த  கூலி தொழிலாளி ராஜேந்திரன் (45)  தனது 16 வயது மகளை கடந்த 2021-ம் ஆண்டில் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால்,…

Read more

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சத்குரு தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை வரும் 11ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதனையடுத்து அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக…

Read more

அடேங்கப்பா…!! ரூ.966.62 கோடி செலவில்…. ஸ்மார்ட் சிட்டி திட்டம்…. எந்த மாவட்டம் தெரியுமா….???

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சிகளுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றுள்ளது. இதற்கு தஞ்சை தொகுதி நாடாளுமன்ற…

Read more

புத்தாண்டு விடுமுறை… கல்லணையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளமாகவும், காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அணையாகவும் விளங்கி வருகிறது. இந்த கல்லணைக்கு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு…

Read more

14 ஆட்டோக்களில் 37 சுற்றுலா பயணிகள்… தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியப்பு…!!!!

14 ஆட்டோக்களில் தஞ்சைக்கு 37 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தார்கள். சென்னையில் இருந்து வருடம் தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேற்கொள்வார்கள். ஆனால் சென்ற மூன்று வருடங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொய்யுண்டார் கோட்டை பல்லாக்குளம் தெருவில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காவியா அப்பகுதியில் விளையாடிக்…

Read more

Other Story