“பாசமும், ஆசையும் நிறைந்த பயணம்… சிங்கப்பூரில் இருந்து வந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்த இளைஞர்”… கண்ணீரில் உருகும் குடும்பம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு வேலைக்காக சென்றிருந்த இளைஞர் ஒருவர், சொந்த ஊருக்கு வந்தும் இரண்டு மணி நேரத்திலேயே லாரி மோதி உயிரிழந்தார்…
Read more