45 வயதில் 2-வதாக காது குத்தி கொண்ட நபர்…. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா….? நெகிழ்ச்சி சம்பவம்….!!
சிவகங்கை மாவட்டத்தில் சேகர்- செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சேகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். செல்வராணி சிவகங்கை மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு விஸ்வநாதன் (10) என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு…
Read more