ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க…! வாகன ஓட்டிகள் யாரும் தப்பிக்க முடியாது…. சென்னையில் அதிரடி…!!
சென்னை நகரத்தில் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், விபத்துகளை குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட நவீன கேமராக்கள் பெருமளவில் பொருத்தப்படுகின்றன. முதற்கட்டமாக இவிஆர் சாலை, அண்ணாசாலை, மின்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 200 கேமராக்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, மேலும்…
Read more