“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயின் கதறி அழுத 16 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பால் வியாபாரம் பார்க்கும் முருகேசன்(63) என்பவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.…
Read more