“விவாகரத்து நோட்டீஸ்…” பூதாகரமான சண்டை…. கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(45). இவரது மனைவி ரேவதி(38). இந்த தம்பதியினருக்கு சுதிக்ஷன்(13), கபிலேஷ்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 5…
Read more