“அம்மா… அந்த தாத்தா என்னை…” தாயிடம் அழுத 5 வயது சிறுமி…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!
கடலூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் கடலூர் அனைத்து மகளிர்…
Read more