காதல் திருமணம்…!! “மாப்பிள்ளையை வெட்டி கால்வாயில் வீசி….” 13 வருடம் கழித்து பழிதீர்த்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!
புதுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி (32) மற்றும் மகாலட்சுமி ஆகியோர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியர், திருவோணம் பகுதியில் 12 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்களுக்கு இரு…
Read more