“என் பையை காணோம்…” பேருந்தில் சென்று பதறிய பெண்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி….!!
திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் துரைசாமி(70)- பத்மா((60) தம்பதியினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்மா பையில் 27 ஆயிரம் ரூபாய் பணமும்,…
Read more