கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…
Read more