“வீட்டில் கரண்ட் இல்ல”… நம்மளே சரி செய்வோம்… மின்கம்பத்தில் ஏறிய கல்லூரி மாணவன்… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு… ஐயோ இப்படியா ஆகணும்..!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் குமரன் (18). இவர் அப்பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி அன்று தமிழ் குமரன் வீட்டில்…
Read more