Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…
Read more