“8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் அடித்து….” பாதிரியார் செய்த காரியம்…. ஆறுதல் சொன்ன நண்பர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியில் பாதிரியாரான கிங்ஸ்லி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 8 வயது மகனை ஸ்கிப்பிங் ரோப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த காயங்களுடன் அமர்ந்திருந்த சிறுவனிடம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் நாங்க உன்ன பத்திரமா பாத்துகிறோம் சரியா என…
Read more