அடேங்கப்பா…! இன்று ஒரே நாளில் 5 கோடி ரூபாய்… சந்தோஷத்தில் துள்ளி குதித்த வியாபாரிகள்…!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஆட்டு சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையில் ஏராளமான பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல விற்பனைக்காக பல ஆடுகள்…
Read more