“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…
Read more