மகனை தேடி அலைந்த பெற்றோர்….!! “4 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பக்கத்து வீட்டு பெண்….” குமரியை உலுக்கிய கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடியப்பட்டணம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான குழந்தை கொலை வழக்கில், முதன்மை குற்றவாளியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட்…
Read more