பட்டப்பகலில் கடத்தப்பட்ட பெண்…. விசாரணையில் திடீர் திருப்பம்…. போலீசுக்கே டுவிஸ்ட் வைத்த பெண்…!!
மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனயில் பட்டப் பகலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் தகவல் கொடுத்த நபரானது கடத்திய போது எடுத்த புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.…
Read more