“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more