காஞ்சி மடத்தின் 71-வது மடாதிபதியாக பொறுப்பேற்கிறார் ஸ்ரீ கணேச சர்மா…. ஆளுநர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு…!!
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 71-வது மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். பஞ்சகஞ்சா குளத்தில் புதிய மடாதிபதிக்கு சன்னியாச ஆசிரம தீட்சை நடைபெறுகிறது. இதற்கான விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
Read more