“பிரச்சனையை நினைத்து மது குடித்த நபர்…” ஹாஸ்பிடலுக்கு சென்று வரும் போதே…. அடக்கடவுளே இப்படியா ஆகணும்….? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி…
Read more