கதை படிங்க…கண்டிப்பா காசு வரும்….! “லுக் கல்ச்சர் மீடியா” மூலம் போனஸ் பாய்ண்ட்ஸ்…. மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் “லுக் கல்ச்சர் மீடியா” என்ற செயலியின் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். “20,300 ரூபாய் செலுத்தினால், தினமும் 700 ரூபாய் கிடைக்கும்” என்ற வாக்குறுதியுடன், அந்த செயலியில் உள்ள ஆங்கில நாவல்களைப்…
Read more