திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி காதலை வளர்த்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின்…
Read more