காலையிலேயே ஷாக் நியூஸ்…. கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…?
நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக விளைச்சல் குறைந்ததோடு காய்கறிகளின்…
Read more