சென்னையில் பயங்கரம்… ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி கொடூர கொலை… 2 கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி கைது..!!!
சென்னையில் சைதாப்பேட்டை ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டியை இரண்டு கால்களையும் இழந்த முத்து…
Read more