“ஐயோ.. இப்படியா நடக்கணும்…” விபத்தில் சிக்கிய காதலி…. காப்பாற்ற முயன்ற காதலரும் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே தலை,கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயங்களுடன் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின்…
Read more