எப்பவுமே தலைவரு fan தான்…! ரஜினிகாந்த் பாடலுக்கு செம Vibe செய்யும் SK… வைரலாகும் வீடியோ…!!
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக “அமரன்” படத்தில் நடித்தார். இது ஒரு உண்மை கதையின் அடிப்படையை கொண்டு உருவாகியது, இதில் காஷ்மீரில் 2014ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன், உடல்தகுதி பயிற்சியாளர்…
Read more