“மகள் வயது நடிகைக்கு ஜோடி” சல்மான் குறித்து இணையத்தில் ஒரே ட்ரோல்… ஒரே போடாய் போட்ட ராஷ்மிகா..!!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். தற்போது சிக்கந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் காஜல் அகர்வால், சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும்…
Read more