அட்ராசக்க…! ப்ரீ புக்கிங் வசூலில் பட்டைய கிளப்பிய சச்சின்…. கெத்து காட்டும் விஜய்…!!
பிரபல நடிகரான விஜய் தனது 69-ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே விஜயின் சச்சின்…
Read more