வாரிசு நடிகர்களுக்கு அந்த விருதை கொடுப்பதா…? பிரபல டாப் ஹீரோ, ஹீரோயினை கடுமையாக சாடிய நடிகை கங்கனா ரணாவத்….!!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்து வருகிறார். இவர் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து…

Read more

“3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படம்”…. கின்னஸ் சாதனையை முறியடித்து புது சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது செல்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் தற்போது கலந்து கொண்டு வரும் நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக அக்ஷய் குமார் மும்பையில்…

Read more

தளபதினா சும்மாவா…! இந்திய அளவில் நடிகர் விஜய் தான் NO. 1…. ஆர்மேக்ஸ் பட்டியல் வெளியீடு…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

Read more

‘தாதா’ கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ரன்பீர் கபூர்…. விரைவில் படப்பிடிப்பு…. தோனியும் நடிக்கிறாரா?

கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், முன்னாள் இந்திய கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கிரிப்ட்க்கு கங்குலி ஒப்புதல்…

Read more

இது என்னப்பா புது ட்விஸ்ட்…. காந்தாரா 2 படத்தில் இணைந்த ரஜினி?…. ஹிண்ட் கொடுத்து உறுதிப்படுத்திய ரிஷப் செட்டி….!!!!

கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த…

Read more

“செருப்பு கூட போடாமல் ஏர்போர்ட்டில் வெறும் காலில் நடந்து போன நடிகர் ராம்சரண்”…. எதற்காக தெரியுமா…? நீங்களே பாருங்க…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் ராம்சரண் மற்றும்…

Read more

“பாய்காட் கலாச்சாரத்துக்கு பாய் பாய்”…. பாலிவுட்டை காப்பாற்றிய “பதான்”…. 27 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல்…!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

திரையுலகில் அடுத்தடுத்து சோகம்…. பிரபல மலையாள நடிகை 42 வயதில் அதிர்ச்சி மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!!

மலையாளத் திரையுலகில் நகைச்சுவை நடிகையாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் சுபி சுரேஷ் (42). இவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த சுபி சுரேஷ் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று…

Read more

“நடுங்கும் குளிரில் நடிகை சமந்தா செய்த காரியம்”…. பதறிப்போன ரசிகர்கள்…. உடனே நிறுத்த அட்வைஸ்…!!

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் புகழ்  ராஜ் மற்றும் டி.கே. தற்போது சமந்தா மற்றும் வருண் தவான் லீடிங் ரோடில் நடிக்கும் சிடாடல் என்னும் வெப் தொடரை இயக்கி வருகிறார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் விஜய் சேதுபதி நடித்த பார்சி…

Read more

“தாதா சாகேப் பால்கே விருது வென்ற பிரபலங்கள்”…. யாரெல்லாம் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் துல்கர் சல்மான் பாலிவுட்டில் சுப் என்ற திரைப்படத்தில்…

Read more

அடடே சூப்பர்..! தாதா சாகேப் பால்கே விருதை வென்ற காந்தாரா பட நடிகர்… குவியும் பாராட்டு…!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படம்…

Read more

அப்படி போடு…!‌‌ ரூ. 1000 கோடி வசூலித்த ஷாருக்கானின் பதான்…. அனல் பறக்கும் கலெக்ஷனால் குஷியில் படக்குழு….!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

“மாடர்ன் உடையில் புதருக்குள் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை”…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும்…

Read more

“ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார்”…. நடிகை அனுஷ்காவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…. காரணம் இதுதான்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார். இதனால் நடிகை அனுஷ்காவுக்ககென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதன் பிறகு நடிகை அனுஷ்கா…

Read more

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி…? ஆதிபுருஷ் நாயகி கீர்த்தி சனோனின் அசத்தல் அட்வைஸ்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சனோன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ஆதிபுருஷ் என்ற ராமாயண காப்பிய படத்தில் சீதையாக நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் காதலித்து வருவதாக…

Read more

“பாலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்”?…. நடிகர் ஷாருக்கான் நச் பதில்….!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா…

Read more

“என்னை விட அவர்கள் பிரபலமாவதை நான் விரும்பவில்லை”…. நடிகர் ஷாருக்கான் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 950 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தீபிகா…

Read more

  • February 19, 2023
“தல அஜித்தை போல் பைக் ரைடராக விரும்பும் நடிகை மஞ்சு வாரியார்”…. ரூ. 22 லட்சத்துக்கு சொகுசு பைக்கை வாங்கி அசத்தல்…!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழுக்கு வந்தார். அதன் பிறகு கடந்த மாதம் வெளியான துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.…

Read more

“ரஜினியுடன் நடிக்க அனைவரும் விரும்புவர்”…. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன்… நடிகை ஸ்ரேயா….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவர் தற்போது கன்னட சினிமாவில் உருவாகியுள்ள கப்ஜா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின்…

Read more

“சினிமாவில் நீடிக்க அழகு மட்டும் போதாது”…. இனி என்னை வேறு மாதிரி பார்ப்பீர்கள்…. நடிகை ராசி கண்ணா ஓபன் டாக்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அயோக்யா, திருசிற்றம்பலம், அடங்கமறு, சங்கத்தமிழன், சர்தார் மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக படங்களில்…

Read more

அடடே…! சூப்பர்… இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு நடிகர் சோனி சூட்டின் பெயரை வைத்து கௌரவிப்பு…!!!

இந்தியாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். திரை உலகில் பிசியான நடிகராக சோனு சூட் வலம் வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கிஸ்மத் அரபு மண்டி…

Read more

“ப்ராஜெக்ட் கே” படத்தின் ரிலீஸ் தேதி…. போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு….!!!!

மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நாக் அஸ்வின் டைரக்டில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் “மகா நடி”. இத்திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய…

Read more

“நடிகை பலாத்கார வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு…..!!!!!

கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு…

Read more

39 வயதில் தெலுங்கு நடிகர் தாரக ரத்னா மரணம்…. பெரும் சோகம்..!!!

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமாராவின் பேரன் நந்தமுரி தாரகரத்னா (39) மரணமடைந்தார். ஜனவரி 27ஆம் தேதி இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அன்றுமுதல் இன்று வரை அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி…

Read more

அப்படி போடு…! ஆங்கில பத்திரிகையில் வெற்றிமாறன் படத்தை பரிந்துரை செய்த இயக்குனர் ராஜமவுலி…. வேற லெவல்….!!!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். குறிப்பாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது கிடைத்ததோடு ஆஸ்கர் விருதுக்கான பட்டியலிலும்…

Read more

“நாட்டை ஆளும் மகாராஜாவுக்கு இணையானவர் பாகுபலி பிரபாஸ்”… புகழ்ந்து தள்ளிய தமன்னா… எதற்காக தெரியுமா….?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது சலார், ஆதிபுரூஸ், ப்ராஜெக்ட் கே போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னா நடிகர் பிரபாஸின்…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

ஷாக்..! ஹபீஸ் சயீது வேடத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஷா நவாஸ் பிரதான். இவர் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை…

Read more

அட!… மருதமலை படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த நிலாவா இது….? வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மீரா சோப்ரா. இவர் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் அர்ஜுனனின் மருதமலை என்ற திரைப்படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள்…

Read more

SUPER OFFER: டிக்கெட் ரூ.110 மட்டுமே…. இன்று பதான் படம் பார்க்க அருமையான வாய்ப்பு…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…

Read more

“தொடர் தோல்வி படங்கள்”…. சம்பளத்தை குறைத்த நடிகை பூஜா ஹெக்டே?…. லீக்கான தகவல்….!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் அப்படம் போதிய வரவேற்பை  பெறாததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்த பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும்…

Read more

“காருக்குள் முத்தம்”…. அந்த மர்ம நபர் யார்….? பிரபல நடிகையின் அதிர்ச்சி செயல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமி பெட்னேகர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான நிலையில், சமீபத்தில் நடைபெற்ற‌ க்யாரா அத்வானி மற்றும் சித்தார்த்‌ மல்கோத்ரா திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த திருமண விழா முடிவடைந்ததும் நடிகை…

Read more

“எனக்கு இதயம் சார்ந்த பிரச்சினை இருக்கு”…. நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி உருக்கம்…. வைரல் பதிவு….!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவருடைய முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். இவர் தெலுங்கில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழில் ஜேம்ஸ் பாண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர்…

Read more

“அதிக முத்த காட்சியில் நடித்தது ஏன்”…? இச் தொடர்பான சர்ச்சைக்கு நடிகை அனிகாவின் நச் பதில்….!!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் ரீல் மகள் அனிகா என்று சொல்லும்…

Read more

படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்…? விளக்கம் கொடுத்த நடிகை அனிகா…!!

நடிகை அனிகா, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம்…

Read more

காந்தாரா பட நடிகர் ரிஷப் செட்டிக்கு “தாதா சாகேப் பால்கே விருது” அறிவிப்பு…. குவியும் பாராட்டு…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் காந்தாரா என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். காந்தாரா திரைப்படம் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து…

Read more

நீண்ட நாள் கனவு… “ஒரே நேரத்தில் 2 சூப்பர் ஸ்டார் படங்கள்”…. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகை தமன்னா….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் திலிப்புடன் இணைந்து ஒரு படம், தமிழில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் போலோ சங்கர்…

Read more

அனல் பறக்கும் கலெக்ஷன்…. வசூலில் உச்சம் தொட்ட பதான்…. போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்திய படக்குழு….!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம்…

Read more

“காதலர் தினத்தில் நடிகை தமன்னாவுடன் காதலை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்”?… வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட்…

Read more

“நடிகர் சல்மான் கானுடன்‌ காதல்”…. வேதனையின் உச்சத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்…. வெளியான ஷாக் தகவல்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருப்பவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். கடந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு தனி மவுசு இருக்கும்…

Read more

பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி காலமானார். கடந்த ஒரு வருடமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 150 படங்களில் நடித்துள்ள இவர், லகான்,…

Read more

“அட்லீ செய்த விஷயத்தால் கோபத்தில் உள்ள ஷாருக்கான்”…. இதுதான் காரணமாம்..!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் நடிப்பில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக பதான் திரைப்படம் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது. இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கின்றது.…

Read more

“காதலர் தினத்தில் மனைவிக்கு‌ பிளாஸ்டிக் கம்மலை பரிசாக கொடுத்த ஷாருக்கான்”…. அவரே சொன்ன தகவல்…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்…

Read more

நானி நடிக்கும் “தசரா”… லவ் பெயிலியர் ஆயிட்டா?… அப்போ இந்த பாடலை கேளுங்க….!!!!

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. அவருடைய முந்தைய திரைப்படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நானி “தசரா” எனும் புது படத்தில் நடித்து வந்தார். இதன் முதல்பார்வை போஸ்டரில்…

Read more

கியாரா அத்வானி – சித்தார்த் மல்கோத்ரா… திருமண வாழ்த்துக்களை தெரிவித்த ஆர்.சி-15 படக்குழு..!!!!

பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்கோத்ராவும் நடிகை கியாரா அத்வானியும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் சில நாட்களுக்கு முன்பாக இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சூரியக்கார் அரண்மனையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் குடும்பத்தார், பிரபலங்கள் என சிலர்…

Read more

“ஏர்போர்ட்டில் ஜிம்”…. நடிகைகள் ராஷ்மிகா, காஜல் அகர்வால் வேண்டுகோள்…. வைரலாகும் பதிவு…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் காஜல் அகர்வால் மற்றும் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் நிலையில் நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகை ராஷ்மிகா…

Read more

அடடே..! நடிகை க்யாரா அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சங்கர் படக்குழு”…. வைரலாகும் அழகிய வீடியோ….!!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் ஹீரோவாக நடிக்க பாலிவுட் நடிகை க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்சி 15 படத்தின்…

Read more

“நடிகர் பிரபாஸின் படத்துக்கு மீண்டும் சிக்கல்”…. ஆதிபுருஷ் படத்துடன் மோதும் பிரம்மாண்ட ஹாலிவுட் படம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், நடிகை கீர்த்தி…

Read more

“வெள்ளை நிறத்துக்கு மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டேனா”…? நடிகை கஜோல் பரபரப்பு விளக்கம்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கஜோல். கடந்த 30 வருடங்களுக்கும்  மேலாக திரையுலகில் இருக்கும் கஜோல் தமிழில் மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் கஜோல் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கஜோல்…

Read more

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க பிரபல நடிகை இலியானாவுக்கு தடை?… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு…

Read more

Other Story