“பார்ட்டிக்கு சென்றால் தான் வாய்ப்பு”… சினிமாவில் நடிக்க திறமை மட்டும் போதாது… பரபரப்பை கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகை…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினிதி சோப்ரா. இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இந்நிலையில் நடிகை பரினிதி சோப்ரா தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு…

Read more

பிரபல பாடகி உமா உதுப்புக்கு பத்மபூஷன் விருது… குடியரசு தலைவர் வழங்கினார்…!!!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை…

Read more

“பாஜகவுக்கு எதிராக பேசிய நடிகர் ரன்வீர் சிங்”…. டீ பேக் வீடியோவால் வெடித்த சர்ச்சை…. போலீசில் பரபரப்பு புகார்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் மத்திய பாஜக அரசை விமர்சித்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது டீ பேக்…

Read more

90’s கிட்ஸ்-ன் சூப்பர் ஹீரோ…. இளைஞர்களின் ACTION ஹீரோ…. அவரின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…?

இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் சொந்த முயற்சியில் சினிமாவுக்கு  வந்தவர்களை விட குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவிற்குள் வந்து வெற்றி கண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதில் வாரிசு நடிகராக உள்ளே நுழைந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்து அதிக…

Read more

“பாலிவுட் திரையுலகில் வாரிசுகளுக்கு மட்டும் தான் வாய்ப்பு”…. ப்ரீத்தி ஜிந்தா பரபரப்பு குற்றசாட்டு….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ப்ரீத்தி ஜிந்தா. இவர் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வாரிசுகளின்…

Read more

“பிரபல இயக்குனர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை”…. அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஜோஷி. இவர் இயக்கத்தில் கடந்த வருடம் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கொள்ளை நடந்துள்ளது. அதாவது ஜோஷி தன்னுடைய குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக்…

Read more

நடிகை சமந்தாவின் கையில் இருக்கும் வாட்சின் விலை எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.‌‌..!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய…

Read more

அடேங்கப்பா…! நடிகர் பாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். இதனால் நடிகர் பாலகிருஷ்ணாவை பல ரசிகர்களுக்கு பிடிக்கும். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடிப்பில் அண்மையில் பகவந்த்…

Read more

“எம்.பி ரவி கிஷன் தான் என்னுடைய தந்தை”… மரபணு சோதனை செய்யுங்கள்…. இளம் நடிகை நீதிமன்றத்தில் பரபரப்பு மனு…!!!

பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி…

Read more

“ஜெர்சி ரீ-ரிலிஸ்”… தியேட்டரில் நடிகர் நானி மகன் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஹாய் நன்னா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ஜெர்சி திரைப்படம்…

Read more

“அனிமல் படம்”… வதந்திகள் உண்மையாக இருந்திருந்தால் நல்லாருக்கும்…. ஓபன் ஆக பேசிய பிரபல நடிகை…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் ‌ சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்த நிலையில், ராஷ்மிகா…

Read more

“ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற பிரபல கன்னட நடிகை மற்றும் கணவர் மீது தாக்குதல்”… போலீசில் பரபரப்பு புகார்….!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹர்சிகா பூனச்சா. இவருடைய கணவர் புவன். இவரும் ஒரு நடிகராவார். இவர்கள் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு காருக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் 2…

Read more

“பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்”…. பரபரப்பில் பாலிவுட்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் ராஜ் குந்த்ரா மீதான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.…

Read more

அச்சச்சோ…! வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த பிரபல இந்தி நடிகை…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் திவ்யங்கா திரிபாதி. இவர் சீரியல்களிலும் நடித்து ‌ வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தசைநார் கிழிவு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்தார். அதன்பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் திடீரென எதிர்பாராத…

Read more

“ஹீரோவுக்கு ஒரு படத்தில் கிடைப்பது எனக்கு 15 படங்களில் நடித்தால் தான் கிடைக்கிறது”…. பிரபல பாலிவுட் நடிகை வருத்தம்…!!!

பிரபல ஹிந்தி நடிகை ரவீனா தாண்டன். இவர் தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கதாநாயகிகளை விட ஹீரோக்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, நான்…

Read more

போடு வெடிய…! பிரம்மாண்டமாக உருவாகும் பிரேமலு 2… எப்போது ரிலீஸ் தெரியுமா…?

மலையாள சினிமாவில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவான பிரேமலு மிகப் பெரிய…

Read more

போடு வெடிய…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.…

Read more

“நான் ரூ.2000-க்கு மேல் செலவு செய்ய மாட்டேன்”… ஓபன் ஆக பேசிய சீதாராமம் பட நடிகை…. வியப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் மிருணாள் தாக்கூர் தெலுங்கில் வெளியான சீதாராமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஹாய் நன்னா, தி ஃபேமிலி ஸ்டார் போன்ற தெலுங்கு படங்களில்  நடித்து ரசிகர்களை…

Read more

சாலை விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…!!

பாலிவுட் நடிகை திவ்யங்கா திரிபாதி சாலை விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய திவ்யங்கா மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்தில் கையின் எலும்புகள் உடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதை அவரது கணவர் விவேக் தஹியா…

Read more

“சினிமாவில் ஏமாற்றம், அவமானங்களை சந்தித்தேன்”… பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த நடிகை ஷில்பா செட்டி…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷில்பா செட்டி. இவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. இவர் மும்பையில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தொழிலதிபர் ராஜ்…

Read more

அடேங்கப்பா…! இம்புட்டு கோடியா..? புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை பெரும் தொகைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமாரன் இயக்கியிருந்த நிலையில் ரஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில்…

Read more

“வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் தீபிகா படுகோனே”…? லேட்டஸ்ட் போட்டோவால் திடீர் சர்ச்சை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே. இதில் நடிகை தீபிகா படுகோனே தற்போது பாலிவுட் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் போன்ற திரைப்படங்கள் ஆயிரம்…

Read more

பிரபல பாலிவுட் நடிகையின் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி…. இணையத்தை கலக்கும் வீடியோ.‌.!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் தமிழில் மாரி 2, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் நடித்து…

Read more

போடு வெடிய….! 30 வருடங்களுக்குப் பிறகு கல்நாயக் 2…. மாஸ் ஹீரோக்களிடம் பேச்சு வார்த்தை…!!

பாலிவுட் சினிமாவில் கடந்த 1993-ஆம் ஆண்டு ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான கல்நாயக் திரைப்படம்  மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், ஜாக்கி செராஃப்  மற்றும் நடிகை மாதுரி தீக்ஷித் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில்…

Read more

தல அஜித்தின் ரீல் மகளா இது…? நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி… லேட்டஸ்ட் போட்டோவால் ஷாக்கான ரசிகாஸ்…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார். இதேபோன்று…

Read more

23 வயது பெண்ணோடு கள்ளத்தொடர்பு…! ஜாக்குவார் தங்கம் மீது மனைவி பரபரப்பு புகார்..!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவர் மனைவி சாந்தி போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், “ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் உள்ளது. கடந்த 15-ம் தேதி அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த அவர்…

Read more

அடேங்கப்பா…! தன் மகளுக்காக ரூ.200 கோடி செலவு செய்யும் ஷாருக்கான்…? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது கிங் என்ற படத்தில் தயாரிப்பாளரான சுஜோய் கோஷல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை…

Read more

“திருமணத்திற்கு எதிராக அவதூறு”… கணவர் கொடுத்த நம்பிக்கை…. மனம் திறந்த நடிகை பிரியாமணி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியாமணி பருத்திவீரன் என்ற படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது அவருக்கு 40 வயது கடந்துள்ள நிலையில், கதாநாயகி மற்றும் குண சித்திர…

Read more

“தன் காதலரை செல்லப்பெயர் வைத்து அழைத்த நடிகை தமன்னா”… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் கடந்த வருடம் ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடலுக்கு நடனமாடியது மிகவும் பிரபலமானது. இவர் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படத்தில்…

Read more

என்னோட உயிரை கொன்னுட்டாங்க…! இன்னும் நியாயம் கிடைக்கல… நீதிக்காக போராடும் நடிகை..!!

இந்தி, தெலுங்கு பட நடிகை ஆயிஷா ஜூல்காவுக்கு விலங்குகள் என்றால் பிரியம். இவர் உயிராக வளர்த்த ராக்கி என்ற நாய் 2020ல் இறந்தது. பங்களா பராமரிப்பாளராக இருந்த ஆண்ட்ரூ நாயை கொன்றதாக ஆயிஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரேத பரிசோதனையில் நாய்…

Read more

“என் நாயை கொன்றவருக்கு தண்டனை வழங்க வேண்டும்”… ஐகோர்ட்டில் மனு கொடுத்த பிரபல நடிகை…!!!

இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆயிஷா ஜூல்கா. இவர் விலங்குகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் தன்னுடைய வீட்டில் ஒரு நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு ராக்கி என்று பெயர் வைத்துள்ளார். இந்த நாய்க்குட்டி கடந்த…

Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள்… எத்தனை பேர் தெரியுமா…? லிஸ்ட் இதோ..!!!

இந்திய சினிமாவில் நடித்திருக்கும் பல நடிகைகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளனர். இது வெளிநாடுகளில் சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான சில நடிகைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.…

Read more

அடடே..! நடிப்பை தாண்டி புதிய பிசினஸ் தொடங்கும் நடிகை ரகுல் பிரீத் சிங்… குவியும் வாழ்த்து…!!!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே மற்றும் அயலான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி…

Read more

“புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி 2.0″… மாஸ் ஹின்ட் கொடுத்த ராஷ்மிகா மந்தனா… செம எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

இந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ராஸ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற…

Read more

“அச்சமாக இருக்கிறது”… நீதிமன்றத்திலேயே என்னுடைய தனி உரிமை பாதுகாப்பாக இல்லை… நடிகை பாவனா வருத்தம்…!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாவனா. இவர் தமிழில் அசல், சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பாவனா தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ஒருவரின்…

Read more

அடடே..! மும்பையில் புது வீடு வாங்கிய பீஸ்ட் பட நடிகை…. விலையைக் கேட்டா ஆடிப் போயிடுவீங்க..!!!

தமிழ் சினிமாவில் முகமூடி மற்றும் பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதன்பிறகு பாலிவுட் சினிமாவிலும் நடித்து  வருகிறார். இவர்  நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நடிகை பூஜா…

Read more

“இதனால்தான் ஹீரோக்கள் என்னுடன் நடிப்பதில்லை”… நடிகை வித்யா பாலன் பளீர்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களை சில நடிகர்களால் பொறுத்துக் கொள்ள…

Read more

ஆர்ஆர்ஆர் நாயகன் ராம்சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்…. குவியும் வாழ்த்துக்கள்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நாலையில் நடிகர் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடிகர்…

Read more

அடக்கடவுளே…! செருப்பு திருடிய ஊழியருக்கு ஆதரவா…? நடிகர் சோனு சூட் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் சோனு…

Read more

கருப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக நடிகை சமந்தா… தீயாய் பரவும் புகைப்படம்…!!

தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடிகர் வருண்  தவானுடன் இணைந்து நடித்து வருகிறார்.…

Read more

முதல் காதல்…! மனம் நொறுங்கிய பிரபல அஜித் பட நடிகை…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில்  நடந்த மிகவும் மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதாவது…

Read more

AI மூலம் உருவாக்கப்பட்ட 20 வயது ஜாக்கி சான்…. ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்…!!

ஜாக்கி சான் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘தி மித்’ என்ற படத்தின் இரண்டாம் பாகமான ‘தி லெஜென்ட்’ என்ற பெயரில் தற்போது ஜாக்கி சான் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் ஜாக்கி சான் நடிக்கிறார்.…

Read more

டாக்டருக்கு படித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்த டாப் ஹீரோயின்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பொதுவாக பலருக்கும் இருக்கும். இதற்காக பலரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க வருவார்கள். அதற்காக தங்களுடைய கடின உழைப்பையும் கொடுப்பார்கள். அந்த வகையில் மருத்துவ படிப்பு படித்துவிட்டு சினிமாவில் நடிக்க வந்தவர்கள் பலர்…

Read more

நீங்கள் பேச வேண்டாம்…! ரசிகர்களின் செயலால் மேடையை விட்டு இறங்கிய நடிகை அனுபாமா… அதிர்ச்சி வீடியோ..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தள்ளி போகாதே, கொடி மற்றும் சைரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள டில்லு ஸ்க்வேயர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

Read more

ராவணனாக களமிறங்கும் கேஜிஎஃப் புகழ் ‌யஷ்… இணையத்தை அதிரவிட்ட மாஸ் அப்டேட்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் நித்தேஷ் திவாரி. இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் உலகம் முழுவதும் 2000 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. தற்போது இயக்குனர்…

Read more

அடடே..! பிரபல கிரிக்கெட் வீரருடன் இணைந்த ராஜமவுலி… எதற்காக தெரியுமா…? இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். தற்போது ராஜமவுலி தன்னுடைய 29-வது பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

Read more

பிரபலமான நடிகர் ஷாயாஜி ஷிண்டேக்கு திடீர் நெஞ்சுவலி…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகரான ஷாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து…

Read more

கிளாசிக் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்..!!!

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் காந்திமதி பாலன் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சவடிபாலம், சுகமோ தேவி, பத்தமுதயம், மூனாம் பக்கம், ஆதாமின் வாரியெல்லு உள்ளிட்ட பல கிளாசிக் ஹிட் படங்களை இவர் தயாரித்துள்ளார். காந்திமதியின் கடைசி படம் 1990-ல் வெளியான…

Read more

“மம்மியை எழுப்பி சாபத்தில் சிக்கிய நபர்” சின்ன வயசுக்கு போக தயாரா…? வெளியான அப்டேட்…!!

90களின் குழந்தைகளுக்கான  சிறப்பு திரைப்படம்: கடந்த காலத்திலிருந்து ஒரு வெடிப்புக்கு தயாராகுங்கள்! பிரியமான திகில்-சாகசப் படமான “தி மம்மி” சிறப்பு மறு வெளியீட்டிற்காக திரையரங்குகளுக்குத் திரும்புகிறது. 1999 முதல் ரசிகர்களின் விருப்பமானது:  1999 இல் வெளியிடப்பட்டது, “தி மம்மி” விரைவில் பார்வையாளர்களின்…

Read more

நான் உயிரோடு இருக்கும் வரை அதை நடக்கவிட மாட்டேன்…. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உருக்கம்….!!

“நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகாது, நான் உயிரோடு இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டேன்” என்று ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு…

Read more

Other Story