“என் 22 வருஷ உழைப்பு ஒரே இரவில் உடைந்து விட்டது”… நடிகர் அல்லு அர்ஜுன் வேதனை..!!!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று சட்டசபை கூட்டத்தின் போது புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்ததற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் காரணம் எனவும் கண்டிப்பாக அவர் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.…
Read more