SA vs IND : சஞ்சு சாம்சன் அசத்தல் சதம்.! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா.!!
3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா.. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டீம் இந்தியா. இதன்…
Read more