அப்படியொரு மகிழ்ச்சி.! ஓடி வந்து…. “கட்டிப்பிடித்த சிறுவன்”…. விடுங்க அவன் குழந்தை…. ரோஹித் செயலால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.!!
ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.. நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரோஹித் சர்மாவை இளம் ரசிகர் ஒருவர்…
Read more