12 பவுண்டரி, 7 சிக்ஸ்….. “இதிலும் நான் கில்லி தான்”…. முதல் டி20 சதத்தை பதிவு செய்த சுப்மன் கில்..!!
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார் ஷுப்மான் கில்.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் டைனமிட் ஷுப்மான் கில் (63…
Read more