Women’s Premier League : அதிக விலைக்கு ஏலம் போன ஸ்மிருதி…. 3 முக்கிய வீராங்கனைகளை தட்டி தூக்கிய ஆர்.சி.பி… இதோ.!!
மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை வாங்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அடிப்படையான தொகை 10…
Read more