BREAKING: இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி….!!
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸை ரூ.1 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
Read more