டெஸ்ட் போட்டி…! “58 வருஷத்திற்கு பிறகு முதல்முறையாக வரலாறு படைத்தது இந்தியா”… கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சாதித்து காட்டிய சுப்மன் கில்…!!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிவருகின்றன. லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து கடைசி நாளில் வெற்றிகரமாக கடந்தது. இதனால் தொடக்கத்தில்…
Read more