அடடே!…. அரிசியை பயன்படுத்தி உருவப்படம்…. நெகிழ்ச்சியில் உறைந்த நடிகர் சோனு சூட்…..!!!!!

கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதியுதவி, பேருந்து வசதி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி பெரும் பங்காற்றியவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதன் காரணமாக சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். மேலும் அறக்கட்டளை ஒன்றையும்…

Read more

மது, புகைப் பழக்கத்தை கைவிடணுமா?…. அமிதாப் பச்சன் கொடுத்த ஐடியா…. வைரலாகும் பதிவு….!!!!!

சினிமாக்களை பார்த்துதான் இளைஞர்கள் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் கொண்டாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. எனினும் சினிமாக்களில் புகைப்பிடித்தல் மற்றும் மது குடிப்பது போன்று காட்சி வந்தால் அதுகுறித்த வாசகமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது. தற்போது பிரபல முன்னணி நடிகரான…

Read more

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறுவன்…. பின்னணி என்ன?…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

மராட்டியத்தில் மும்பை போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அப்போது பேசிய நபர் தன்னை ராக்கி பாய் என அறிமுகப்படுத்தி கொண்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலிருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார். அதோடு…

Read more

இளம் நடிகர்களே!… “எங்களை குறைத்து மதிப்பிடாதீங்க”…. சவால் விடும் பிரபல நடிகர்…..!!!!!

பாலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் உருவாகிய கிஸி கி பாய் கிஸி கி ஜான் படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது,…

Read more

நாங்க 5 பேரும் சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்?…. சல்மான்கான் ஸ்பீச்….!!!!

இந்தி சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சல்மான்கான். மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. இதனால் அவர் பாதுகாப்போடு வெளியில் செல்கிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டு பேசியபோது…

Read more

தன்னை விட 37 வயது குறைந்த நடிகையுடன்…. ஜோடியாக நடிக்கப்போகும் நாகார்ஜுனா…. ரசிகர்கள் கிண்டல்….!!!!!

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நாகார்ஜுனா, தமிழில் ரட்சகன், தோழா, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவின் மகன் எனும் அந்தஸ்தோடு திரையுலகில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். மேலும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.…

Read more

“ஆதிபுருஷ்” படத்திற்கு வந்த அடுத்த தலைவலி…. படக்குழு மீது பாய்ந்த புகார்…..!!!!

டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகி வரும் படம் “ஆதிபுருஷ்”. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்களானது…

Read more

ஏன் என்னிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்டீர்கள்?…. யூடியூபர் மீது நடிகை துனிஷா பரபரப்பு புகார்….!!!!

பிரபல கன்னட நடிகையான துனிஷா குமெண்டா, சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமானார். மேலும் கன்னடாவில் ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில்  யூடியூபர் சுஷன் என்பவருக்கு துனிஷா பேட்டியளித்தார். அப்போது யூடியூபர், துனிஷாவிடம் நீங்கள் ஆபாச படங்களில் நடிப்பீர்களா? என…

Read more

“இனி என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்”…. கவர்ச்சி நடிகை எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தி நடிகையான உர்பி ஜாவேத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் பலவித கவர்ச்சி ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அதிலும் குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் ஆகியவற்றை ஆடை போல் மாற்றி உடலை…

Read more

முன்னாள் மனைவி மீது…. அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகர்….!!!!!

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இதனிடையே நவாசுதீன் சித்திக் மற்றும் இவரது மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து தொடர்பான…

Read more

படு கவர்ச்சியில் சன்னி லியோன், உர்பி ஜாவித்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

பாலிவுட்டின் நடிகையும் முன்னாள் ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் மற்றும் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் உர்பி ஜாவித் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக தோன்றி அசத்தினர். அண்மையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இருவரும்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

“டைரக்டர் ராம்கோபால் வர்மா தான் என் முதல் ஆஸ்கர் விருது”…. இசையமைப்பாளர் கீரவாணி நெகிழ்ச்சி பேச்சு….!!!!!

ராஜமவுலி டைரக்டில் வெளியாகிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம்.எம் கீரவாணி. இவருடைய இசையில் உருவாகிய நாட்டு நாட்டு பாடலுக்கு அண்மையில் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் கீரவாணி பேட்டி ஒன்றில் கூறியதாவது, இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் என் முதல்…

Read more

நடிகை ருச்சிஸ்மிதா மர்ம மரணம்…. தாயார் சொல்வது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

ஒடிசா மாநிலத்தில் பிரபலமான நடிகை மற்றும் பாடகியாக வலம் வந்தவர் ருச்சிஸ்மிதா குரு. இவருடைய வீடானது போலாங்கீர் மாவட்டத்திலுள்ள தலபலிபடா பகுதியில் இருக்கிறது. சுடாபடா பகுதியிலுள்ள தன் மாமா வீட்டில் தங்கயிருந்து அவர் ஆல்பங்களில் நடித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாமா…

Read more

மகேஷ் பாபு நடிக்கும் புது படம்…. ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் பீல்குட் படங்களை டைரக்டு செய்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுக்கும் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-வது முறையாக மகேஷ்பாபு இணைந்துள்ளார். திரிவிக்ரமும், மகேஷ்பாபுவும் முன்பே இணைந்த கரம் கோத்த அத்தடு, கலேஜா போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை…

Read more

“மீண்டும் அதே ஆஸ்கர் விழா மேடைக்கு நான் செல்வேன்”…. வைராக்கியமாக பேசிய “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” பட தயாரிப்பாளர்….!!!!

அண்மையில் நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து சென்ற ஆர்.ஆர்.ஆர் படமும், எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற டாக்குமெண்ட்ரி படமும் தலா ஒரு விருதை பெற்றது. இதில் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்கான விருதை பெற்ற அப்படத்தின் இயக்குனர்…

Read more

ஷாருக்கான் பட பாடலுக்கு…. கியூட்டாக டான்ஸ் ஆடிய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் 1 வயது மகன்…. வைரல் வீடியோ….!!!!

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான படம் “பதான்”. சித்தார்த் ஆனந்த் டைரக்டில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ரூ.250 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகியது. இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா, ஜான் ஆபிரஹாம், சல்மான் கான் போன்றோர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.…

Read more

ஆடைகள் இன்றி தெருவில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த பிரபல நடிகை…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!!

அமெரிக்காவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அமண்டா பைனஸ். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில் தெருவில் சுற்றி திரிந்தவாறு காணப்பட்டுள்ளார். அதோடு அவர் வழியில் சென்ற காரை நிறுத்தி அதன் ஓட்டுநரிடம் பேசியுள்ளார். இது…

Read more

தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல நடிகர்…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்….!!!!!

இந்தி சினிமாவில் காதலர்களாக வலம் வந்து பிறகு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு ஜோடி தான் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இந்த நிலையில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் தர்ஷன் யேவலேக்கர்…

Read more

இந்துத்துவா பற்றி சர்ச்சையாக பதிவிட்ட நடிகர் சேத்தன் குமார்…. போலீஸ் கைது நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கன்னட நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சேத்தன்குமார் தன் டுவிட்டர் பதிவில் இந்துத்துவா குறித்து சர்ச்சை பதிவுகளை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், இந்துத்துவா பொய்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிவகுமார் என்பவர் போலீஸ் நிலையத்தில்…

Read more

“ஜவான்” படத்தில் களமிறங்கும் தளபதி பட வில்லன்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

அட்லீ டைரக்டில் இப்போது உருவாகி வரும் படம் “ஜவான்”. ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயினியாக நயன்தாரா நடிக்கிறார். அதோடு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் கேமியோ ரோலில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும்…

Read more

பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்…. பின்னணி என்ன?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

பிரபல பாலிவுட் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவருக்கு மின் அஞ்சல் வந்திருக்கிறது. இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முன்பாக சல்மானுக்கு கொலை…

Read more

“ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்”…. இந்திய வீரர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சி பதிவு….!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியை நடிகர் ரஜினி நேரில் சென்று பார்த்தார். ஜெயிலர் படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ள அவர் நேற்று சூட்டிங் இல்லாத காரணத்தால் மைதானத்திற்கு விசிட் அடித்துள்ளார்.…

Read more

சுகேஷ்- ஜாக்குதலின் வாழ்க்கை படமாக போகிறதா?….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடி பணமோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருக்கிறது. இவர் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு ரூபாய்.10 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வாங்கி கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இவர்கள் இருவரும்…

Read more

“ஜான் விக்” பட நடிகர் திடீர் மரணம்….. திரையுலகினர் இரங்கல்…. சோகம்…..!!!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல படங்களில் ஒன்று “ஜான் விக்”. சென்ற 2014-ம் வருடம் Keanu Reeves நடிப்பில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியானது. இதையடுத்து 2017-ம் ஆண்டு 2ஆம் பாகமும், 2019ஆம் ஆண்டு 3-ம் பாகமும் வெளிவந்தது. தற்போது இந்த…

Read more

ஆடம்பர வாழ்க்கைகாக இப்படியா?…. மவுனம் கலைத்த பவித்ரா லோகேஷின் முதல் கணவர்…..!!!!!

நரேஷ்-பவித்ரா லோகேஷ் திருமணமானது சென்ற சில மாதங்களாகவே தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு பின் துபாய்க்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுசேந்திர பிரசாத் மவுனம் கலைத்திருக்கிறார். அதாவது, பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை…

Read more

வேலை வாங்கி தாறேன்னு சொல்லிட்டு இப்படி பண்ணிட்டாரு?…. பிரபல காமெடி நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த கயாலி சஹாரன், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் பிரபல காமெடி நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது ஹனுமன்கார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன் கொடுமை…

Read more

ஆஸ்கர் வென்ற “ஆர்ஆர்ஆர்” படத்தின் 2ஆம் பாகம்…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் சொன்ன டைரக்டர் ராஜமவுலி….!!!!

ராஜமவுலி டைரக்டில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. அதோடு அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர்…

Read more

ஒருநாள் மட்டும் நடிக்க இவ்வளவு கோடியா?…. பிரபல நடிகர் சொன்ன தகவல்….!!!!

புஷ்பா திரைப்படம் வாயிலாக பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படம் ஒன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதனால் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்…

Read more

குப்பை கிடங்கில் தீ விபத்து…. நடிகர் மோகன்லால் 6 வருஷத்துக்கு முன் எழுதிய கடிதம் இணையத்தில் வைரல்…..!!!!

கேரளா கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில் 110 ஏக்கரிலுள்ள குப்பை கிடங்கில் சென்ற 2ம் தேதி ஏற்பட்டது தீ விபத்தால் அங்குள்ள பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மலையாள…

Read more

ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கு வாழ்த்து…. ராம் சரணுடன் “நாட்டு நாட்டு” பாடலுக்கு க்யூட்டாக டான்ஸ் ஆடும் கீர்த்தி சுரேஷ்…. வைரல் வீடியோ….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

“தகுதியான ஒன்று”…. ஆர்ஆர்ஆர் குழுவிற்கு சீனியர் ஆஸ்கர் நாயகன் பாராட்டு….!!!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதினை வென்றது. அதன் பிறகு…

Read more

நடிகர் சதீஷ் கவுசிக் இறப்பில் திடீர் திருப்பம்…. பெண் பரபரப்பு புகார்…..!!!!

பாலிவுட் நடிகரான சதீஷ் கவுசிக் சென்ற 9 ஆம் தேதி டெல்லியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது உடல் மும்பை கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தது. இதனிடையே அவர் உயிரிழந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், அவர் கொலை…

Read more

நடிகையை அத்துமீறி போட்டோ எடுத்த நபர்கள் மீது புகார்?…. ரன்பீர் கபூர் கண்டனம்…..!!!!!

நடிகர், நடிகைகள் ஓட்டல்களுக்கு போகும்போது ரகசியமாக படம் பிடித்து புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் பிரபல இந்தி நடிகை அலியா பட் வீட்டுக்குள் ஒரு அறையில் சாதாரண உடையில் இருந்த போது எதிர்வீட்டு மாடியிலிருந்து சிலர்…

Read more

“திரிஷ்யம்” படத்தின் 3-ஆம் பாகம் விரைவில்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து ரூபாய்.5 கோடி செலவில் தயாராகிய “திரிஷ்யம்” என்ற  மலையாள திரைப்படம் 2013ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் எனும் பெயரில்…

Read more

ஷாருக்கானின் “பதான்”…. OTT-யில் எப்போது ரிலீஸ்?…. வெளியான தகவல்…. !!!!!

டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் சென்ற…

Read more

என்னப்பா நடக்குது இங்கே!…. 60 வயசுல 4-வது திருமணம்…. பிரபல நடிகையை மணந்த நரேஷ்….!!!!

கர்நாடகா மைசூருவை சேர்ந்தவர் பவித்ரா லோகேஷ். திரைப்பட நடிகையான இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட மொழிப் படங்களில் நடித்து உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். அதேபோல் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரும், நடிகர் மகேஷ்…

Read more

பங்களாவில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. ஷாக்கான நடிகர் ஷாருக்கான்…. விசாரணையில் வெளியான உண்மை…..!!!!

நடிகர் ஷாருக்கானின் மன்னத் எனும் பெயரிடப்பட்ட பங்களாவின் 3வது தளத்தில் அவரது மேக்-அப் அறை இருக்கிறது. இந்த அறைக்குள் நுழைந்த வாலிபர்கள் 2 பேர் மறைவாக பதுங்கி இருந்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு பங்களாவில் நுழைந்த அவர்கள் காலை 10.30 மணி…

Read more

OMG: பிரபல நடிகை கீதா எஸ் நாயர் திடீர் இறப்பு…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…..!!!!

பிரபல நடிகையான கீதா எஸ் நாயர்(63) நேற்று திடீரென்று மரணமடைந்தார். இவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மலையாளத்தில் வெளியாகும் பல தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் தான் கீதா எஸ் நாயர்.…

Read more

“அட என்கூட போட்டோ எடுத்துட்டு போ பா”… ரசிகரை ஜாலியாக கூப்பிட்ட ஜுனியர் என்.டி.ஆர்….!!!!

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல…

Read more

சல்மான் கான், ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படம்…. வெளியான புது அப்டேட்…..!!!!

நடிகர் சல்மான் கான் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அண்மையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. சென்ற 2014 ஆம் வருடம் தமிழில் நடிகர் அஜித்குமார் நடித்து சூப்பர்…

Read more

நடிகை ராஷ்மிகா மந்தனா மீது கிரஷ் இருக்கா?…. காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்….!!!!

இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இப்போது தென்னிந்திய நடிகை ஒருவர் மீது கிரஷ் கொண்டு உள்ளார் என்பதை அவரே அண்மையில் நடந்த ஒரு நேர்காணலில் தெரிவித்து உள்ளார். முன்னதாக சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன்…

Read more

“உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி”…. நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்…. வைரல்….!!!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட சூட்டிங் ஒன்றில் பங்கேற்று நடித்து வருகிறார். அதன்படி ஐதராபாத் நகரில் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, அவருக்கு…

Read more

“உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்”… நடிகைக்கு சிறையிலிருந்து வாழ்த்து சொன்ன சுகேஷ்….!!!!

தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில்…

Read more

பிரபல எழுத்தாளர் கே.ராமலட்சுமி இறப்பு…. திரையுலகினர் இரங்கல்…. சோகம்….!!!!

பிரபல தெலுங்கு பாடலாசிரியர் ஆருத்ராவின் மனைவியான கே.ராமலட்சுமி(92) வயது மூப்பு மற்றும் உடல்நலகுறைவு காரணமாக மார்ச் 3 ஆம் தேதி காலமானார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளராகவும் இருந்தவர் ஆவார். ராமலட்சுமியின் முதல் நாவல் கடந்த 1951ல் வெளியாகியது. அவதாலி காட்டு,…

Read more

இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. பணத்தை இழந்த நடிகை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மும்பையில் ஒரு தனியார் வங்கியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசடி கும்பல் கேஒய்சி, பான் விவரங்கள் அப்டேட் பற்றி ஒரு லிங்க் உடன் மெசேஜ் அனுப்பி இருக்கிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்த அனைத்து வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்தும் பணம்…

Read more

படப்பிடிப்பின்போது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம்…. பின் மருத்துவர்கள் சொன்ன அட்வைஸ்….!!!!

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட சூட்டிங் ஒன்றில் பங்கேற்று நடித்து வருகிறார். அதன்படி ஐதராபாத் நகரில் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தபோது, அவருக்கு…

Read more

பெண்களே!… “விழிப்புடன் இருக்க வேண்டும்”… மாரடைப்பில் இருந்து மீண்ட சுஷ்மிதா சென் அட்வைஸ்….!!!!

தமிழில் ரட்சகன் எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சுஷ்மிதா சென். மேலும் இவர் இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு 47 வயது ஆகும் நிலையில், இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். எனினும் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். கடந்த…

Read more

ஆச்சரியமா இருக்கே!… தன் முதல் தெலுங்கு படத்திலேயே ஜான்வி கபூருக்கு இம்புட்டு கோடி சம்பளமா?…. வெளியான தகவல்….!!!!

ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் இப்போது ஹிந்தி திரையுலகில் தான் அதிகம் நடித்து வருகிறார். எனினும் அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிக்க துவங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து கேட்டால் “விரைவில்” என்ற ஒரே பதிலை தான் ஜான்வி…

Read more

அத்துமீறிய போட்டோகிராபர்கள்…. “படுக்கை அறைக்கு வந்துவிடுங்கள்”…. கோபமாக கத்திய பிரபல நடிகர்….!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்தி நடிகை மலைகா அரோராவின் தாயார் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

Other Story