2 நாளில் ரூ.200 கோடி வசூல்…. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த “ஆதிபுருஷ்”….!!!!
ஓம் ராவத் டைரக்டில் பிரபாஸ் நடித்து நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பில்…
Read more