எவ்ளோ பெரிய ஹீரோயின்… ஆனா பிள்ளையை எவ்வளவு மரியாதையா வளர்த்திருக்காங்க பாருங்க… பாராட்டுகளை பெரும் ஐஸ்வர்யா ராய் மகள்…!!!
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், உலக அழகி மற்றும் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டார். நடிகர் விக்ரம் உடன் மேடையில் விருதைப் பெற்ற ஐஸ்வர்யா, மகளுடன் விழாவில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த…
Read more