பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ஹை கோர்ட் ரத்து செய்தது. பொன் முடியை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடியை விடுவித்த தீர்ப்பு ரத்து. அமைச்சர் பொன்முடி 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகி உள்ளது என தெரிவித்த ஹைகோர்ட், அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், டிசம்பர் 21 பொன்முடி அவரது மனைவி விசாலட்சுமி நேரில் அல்லது காணொளி மூலமாக ஆஜராக ஹை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
#BREAKING: அமைச்சர் பொன்முடியை விடுவித்தது ரத்து; தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 இல் அறிவிப்பு… ஹை கோர்ட் அதிரடி தீர்ப்பு…!
Related Posts
+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!
தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…
Read more“ஒரே டிக்கெட் திட்டம்” இன்னும் ஒரு மாதத்தில் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு…
Read more