சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: பட்டா ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி…
Read more“ஒரே நேரத்தில் 2 பேருடன் தகாத உறவு”… கள்ளக்காதலி யாருக்கு சொந்தம்.. சண்டை போட்ட தொழிலாளிகள்… நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!!
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே செங்கல் நகரம் பகுதியில் சபரீஸ்வரன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களாக தன் மனைவியைப் பிரிந்து தன்…
Read more