நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது. அதோட சிகரெட் கால் மீதான சுங்க வரியும் அதிகரிக்கப்பட்டதால் சிகரெட் விளையும் உயர வாய்ப்பு இருக்கிறது.
Budget Breaking: ஷாக் நியூஸ்…. பட்ஜெட் அறிவிப்பால் தங்கம், வெள்ளி, வைர நகைகளின் விலை உயர வாய்ப்பு….!!!
Related Posts
“96.29%”… தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 15 வயது மாணவி.. ரிசல்ட் வருவதற்கு முன்பே பலியான சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசன் சோலை பகுதியை சேர்ந்தவர் தாய்பி முகர்ஜி (15). இவர் மத்யமிக் தேர்வில் 96.29% உயரிய மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதன்மை பெற்றிருந்தாலும், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி உயிரிழந்தார். ஜாண்டிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு…
Read more“12 மணி நேரத்திற்கு மேலாக செல்போனில் கேம் விளையாடிய 19 வயது வாலிபர்”… முதுகு தண்டுவடம் காலி… படுத்த படுக்கையான சோகம்… பெற்றோர்களே உஷார்..!!!
டெல்லியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவன், தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் மொபைல் கேம்களில் நேரம் செலவிட்டதால், முதுகுத்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். இது மட்டுமல்லாமல், சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் இழந்ததால், அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட…
Read more