நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீனவர் நலனுக்காக ரூபாய் 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Budget Breaking: மீனவர்கள் நலனுக்காக ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more