இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை திரும்பி அவரிடம் யோகி காலில் விழுந்தது குறித்து கேட்டபோது, வயதில் குறைந்தவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது வழக்கம் என தெரிவித்தார்.
BREAKING: காலில் விழுந்து வணங்கியது ஏன் ? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!!
Related Posts
“படிப்பது ராமாயணம்… இடிப்பது ராமர் கோவில்” மோடிக்கு பொருந்தும் பழமொழி… ஆர்.எஸ்.பாரதி கருத்து…!!
தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த…
Read more10 வருடத்தில் என்ன செய்தார்…. “சொல்ல முடியாமல் தவிக்கும் பிரதமர்” ஆர்.எஸ் பாரதி
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து வருவதுடன், அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழக அரசின் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்து பிரதமர் மோடி வைத்த விமர்சனம்…
Read more