செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும். இனி பத்தாயிரம் ரூபாய்க்கு பதில் ரூ.12,500 மாத சம்பளம் வழங்கப்படும். 10,00,000 ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
#BREAKING: ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more