அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைகளிலும், கால்களிலும் விலங்கு போட்டு மிருகங்களைப் போல கொண்டு வந்து தூக்கி வீசுவதை சக இந்தியனாக நம்மாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. யாருக்கோ நடந்தது போல வேடிக்கை பார்க்க ஒன்றிய அரசுக்கு எப்படி மனம் வருகிறது.

அடிப்படை மனித உரிமைகள் கூட அவர்களுக்கு கிடையாதா ஒரு கண்டனம் கொஞ்சம் எதிர்ப்பு அவர்களுக்கு பெரும் ஆறுதலை தருமே அது கூடவா முடியாது என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்டித்துள்ளார்.