பாஜக நிர்வாகி அமிர்பிரசாத் ரெட்டியை 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் ஆனை பிறப்பித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அரசு விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.