சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மேயர் பிரியா. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மேயர் பிரியா. இதில் பல அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.3.59 கோடியில் ஷூ, சாக்ஸ் செட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
BREAKING: 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – மேயர் பிரியா குட் நியூஸ்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more