தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும், சேலம் சைபர் ASP செல்லப்பாண்டியன் ஆவடி சிறப்பு காவல்படை SPயாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more